பிரதமர் அலுவலகம்
தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட நாடாளுமன்ற மதிய விருந்தில் பிரதமர் மற்றும் இதர தலைவர்கள் பங்கேற்பு
Posted On:
20 DEC 2022 6:04PM by PIB Chennai
சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள 2023-ஐ கொண்டாட இந்தியா தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் சிறுதானிய வகைகள், பரிமாறப்பட்ட மதிய விருந்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இதர தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“2023-ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக நாம் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தரமான தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட மதிய விருந்தில் கலந்து கொண்டேன். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பலரும் இதில் பங்கேற்றதைக் கண்டது சிறப்பாக இருந்தது”.
**************
(Release ID: 1885170)
SM/PKV/KPG/KRS
(Release ID: 1885207)
Visitor Counter : 172
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam