பிரதமர் அலுவலகம்
ஓய்வுபெற்ற நாயக் பைரோன் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 DEC 2022 4:48PM by PIB Chennai
ஓய்வுபெற்ற நாயக் பைரோன் சிங் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“நம் நாட்டிற்கு ஓய்வு பெற்ற நாயக் பைரோன் சிங் அவர்கள் ஆற்றிய சேவை நினைவுகூரப்படும். நமது நாட்டின் வரலாற்றில் முக்கிய தருணங்களில் அவர் துணிச்சலுடன் செயல்பட்டார். அவரது மறைவு கவலை அளிக்கிறது. அவரது உறவினர்களுக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
(Release ID: 1884822)
AP/IR/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1884895)
வருகையாளர் எண்ணிக்கை : 160
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam