பிரதமர் அலுவலகம்

வெற்றி தினத்தையொட்டி ராணுவ இல்லத்தின் வரவேற்பில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 15 DEC 2022 8:12PM by PIB Chennai

வெற்றி தினத்தையொட்டி ராணுவ இல்லத்தின் வரவேற்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

வெற்றி தினத்தையொட்டி ராணுவ இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 1971-ஆம் ஆண்டு போரின் போது வெற்றிக்கு வழிவகுத்த நமது ராணுவத்தினரின் வீரத்தையும், தீரத்தையும் இந்தியா ஒருபோதும் மறக்காது”.

 

***

(Release ID: 1883914)

SRI/PKV/RR



(Release ID: 1884000) Visitor Counter : 123