பிரதமர் அலுவலகம்
முன்னாள் மத்திய அமைச்சரும், பொருளாதார வல்லுநருமான பேராசிரியர் ஒய் கே அலக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2022 8:26PM by PIB Chennai
முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பேராசிரியர் ஒய் கே அலக் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“பேராசிரியர் ஒய் கே அலக் புகழ்பெற்ற கல்வியாளர். அவர் பொதுக் கொள்கையின் பல்வேறு அம்சங்களில், குறிப்பாக ஊரக மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியவர். அவருடன் நான் நடத்திய கலந்துரையாடல்களை நான் நினைத்துப்பார்க்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”
**************
(Release ID:1881254)
Sri/PKV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1881304)
வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam