பிரதமர் அலுவலகம்
இந்திய முன்னாள் தூதர் அபாசர் பியூரியா மறைவுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்
प्रविष्टि तिथि:
17 NOV 2022 9:57PM by PIB Chennai
இந்திய முன்னாள் தூதர் திரு அபாசர் பியூரியா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“3தூதரக பணியில் இந்த தேசத்திற்கு திரு அபாசர் பியூரியா ஆற்றிய சேவைகள் என்றும் நினைவு கூரத்தக்கது. ஒடியா மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு வித்திட்ட தலைசிறந்த இலக்கியவாதி. அவரது மறைவு அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.
**************
(Release ID: 1876897)
MSV/ES/RR
(रिलीज़ आईडी: 1876960)
आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam