பிரதமர் அலுவலகம்

ஆச்சாரிய கிருபளானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை

Posted On: 11 NOV 2022 9:58AM by PIB Chennai

ஆச்சாரிய கிருபளானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர்
திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஆச்சாரிய கிருபளானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக பரவலாகப் போற்றப்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் வலுவான முத்திரையைப் பதித்தார். கல்வித்துறையில் அவரது பங்களிப்பும், சமூக சேவையில் அவரது ஈடுபாடும் குறிப்பிடப்பட வேண்டியவை.

**************

(Release ID: 1875066)

RB/SMB/RR



(Release ID: 1875092) Visitor Counter : 104