பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரில் மருத்துவ கல்வியின் புதிய சகாப்தத்திற்கு பிரதமர் பாராட்டு


ஜம்மு காஷ்மீரில் 20 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 265 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு அரசு அனுமதி

प्रविष्टि तिथि: 08 NOV 2022 7:57PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில் மருத்துவ கல்வியின் புதிய சகாப்தத்திற்கு பிரதமர்  திரு நரேந்திர  மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். 20 மாவட்ட அரசு மருத்துவமனைகளில், 265 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அரசின் முடிவிற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர்,  இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், ஜம்மு காஷ்மீரில் மருத்துவ உள்கட்டமைப்பை  மேம்படுத்துவதற்கு இது முக்கிய  முயற்சி என்று தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர்:

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், ஜம்மு காஷ்மீரில் மருத்துவ உள்கட்டமைப்பை  மேம்படுத்துவதற்கு இது முக்கிய  முயற்சி  என்று குறிப்பிட்டுள்ளார்.

**************

SM/IR/KPG/IDS


(रिलीज़ आईडी: 1874672) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam