பிரதமர் அலுவலகம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிரதமர் பாராட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2022 11:32AM by PIB Chennai
சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதிலிருந்து, உள்கட்டமைப்பு உருவாக்கம், சுற்றுப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் உத்வேகம் பெறும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
எல்லைச் சாலைகள் அமைப்பின் ட்வீட்டருக்குப் பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"உள்கட்டமைப்பு உருவாக்கம், சுற்றுப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் ஒரு உத்வேகத்தைப் பெறும். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்."
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1873883)
வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam