பிரதமர் அலுவலகம்
காசியில் தமிழ் நடிகர் விஷாலின் அற்புதமான அனுபவத்தை பிரதமர் பாராட்டினார்
Posted On:
02 NOV 2022 10:01PM by PIB Chennai
காசியை தமிழ் நடிகர் விஷால் பாராட்டியது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் ட்வீட் செய்துள்ளார்;
"காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி."
****
(Release ID: 1873263)
PKV/AG/RR
(Release ID: 1873320)
Visitor Counter : 154
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam