பிரதமர் அலுவலகம்
பிரபல அசாம் திரைப்பட நடிகர் நிப்பான் கோஸ்வாமி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
27 OCT 2022 1:20PM by PIB Chennai
பிரபல அசாம் திரைப்பட நடிகர் நிப்பான் கோஸ்வாமி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“அசாம் திரைப்பட தொழில்துறைக்கு முதன்மையான பங்களிப்பு செய்த திரு நிப்பான் கோஸ்வாமியின் மறைவால் துயரடைந்துள்ளேன். அவரின் பன்முக பணிகள் திரைப்பட ரசிகர்களால் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி: PM @narendramodi"
*******
(Release ID: 1871205)
MSV/SMB/Gee/Sha
(Release ID: 1871240)
Visitor Counter : 128
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam