பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கார்கில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளியைக் கொண்டாடவுள்ளார்

Posted On: 24 OCT 2022 9:49AM by PIB Chennai

நமது துணிச்சல் மிக்க ராணுவ  வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடவுள்ள.பிரதமர் திரு நரேந்திர மோடி  கார்கில் சென்றுள்ளார். 

 

ட்விட்டர்  செய்தியில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

 

"பிரதமர் திரு @நரேந்திரமோடி கார்கில் சென்றுள்ளார், அங்கு அவர் நமது துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவார்."

 

********


(Release ID: 1870602) Visitor Counter : 183