பிரதமர் அலுவலகம்
தீபாவளிப் பண்டிகையையொட்டிப் பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2022 8:33AM by PIB Chennai
தீபாவளிப் பண்டிகையையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தீபஒளித் திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுவரட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்பது ஒளி மற்றும் ஒளிக்கதிர்களுடன் தொடர்புடையது. இந்தப் புனிதமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் ஓர் அற்புதமான தீபாவளியைக் கொண்டாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்."
******
(வெளியீட்டு அடையாள எண்: 1870593)
வருகையாளர் எண்ணிக்கை : 210
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam