பிரதமர் அலுவலகம்
கர்நாடக சட்டபேரவை துணைத் தலைவர் திரு ஆனந்த் மாமணி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
23 OCT 2022 12:13PM by PIB Chennai
கர்நாடக சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு ஆனந்த் மாமணியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“கர்நாடக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் திரு ஆனந்த் மாமணியின் மறைவு வேதனை அளிக்கிறது. சமூக மேம்பாட்டிற்காகப் பெரிதும் பாடுபட்ட மகத்தான தலைவர். கர்நாடகம் முழுவதும் பிஜேபியை வலுப்படுத்தவும் அவர் உழைத்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி."
***************
(Release ID: 1870437)
Visitor Counter : 151
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam