பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை

Posted On: 11 OCT 2022 9:42AM by PIB Chennai

ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜியின் பிறந்தநாளில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன். சேவை மற்றும் கருணைக்கு முக்கியத்துவம் அளித்து சீக்கிய வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் அழியாத பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் ஒரு சிறந்த கவிஞராகவும் இருந்தார்,அவரது படைப்புகள் பக்தியை பிரதிபலித்தன."

**************

(Release ID: 1866640)

KSI/Gir/RR



(Release ID: 1866676) Visitor Counter : 149