பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்கின் பிறந்த நாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்

प्रविष्टि तिथि: 11 OCT 2022 9:40AM by PIB Chennai

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்கின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம், கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயம் பற்றிய அவரது செழுமையான புரிதல் அவரது படைப்புகளில் பிரதிபலிக்கிறது. அவர் ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் இருந்துள்ளார்."

**************

(Release ID: 1866638)

Ps/AG/RR


(रिलीज़ आईडी: 1866659) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam