பிரதமர் அலுவலகம்
மோதெராவுக்கு தாம் சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள குடிமகன்களுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்
Posted On:
10 OCT 2022 11:29AM by PIB Chennai
மோதெராவுக்கு தாம் சென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள குடிமகன்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
24 மணி நேரமும் சூரிய மின்வசதி பெற்ற கிராமமாக மோதெரா அறிவிக்கப்பட்டுள்ளது: “உங்கள் மகிழ்ச்சியை என்னால் யூகிக்க முடிகிறது. மோதெரா வரலாறு படைத்துள்ளது.”என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
IR/RS/SRI/IDS
(Release ID: 1866417)
Visitor Counter : 194
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam