பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான கடைசி தேதி 2022 அக்டோபர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 07 OCT 2022 2:21PM by PIB Chennai

பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான கடைசி தேதியை 30, செப்டம்பர் 2022 என்பதிலிருந்து  அக்டோபர் 31 2022 மாலை 5 மணி வரை என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நீடித்துள்ளது.

பிரதமரின் தேசிய சிறார் விருது 2023-க்கு தேசிய விருதுகளுக்கான இணைய பக்கத்தில் (https://awards.gov.in/) விண்ணப்பித்து பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பிஎம்ஆர்பிபி இணைய பக்கத்தில் அதாவது, https://nca-wcd.nic.in/  என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும்

**********

SMB/RS/SM


(रिलीज़ आईडी: 1865827) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu , Kannada