பிரதமர் அலுவலகம்
காதி மீது மக்கள் கொண்டுள்ள ஈர்ப்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி
प्रविष्टि तिथि:
02 OCT 2022 10:03PM by PIB Chennai
மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் காதி (கதர் பொருட்கள்) மீது மக்கள் கொண்டுள்ள ஈர்ப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
காதி இந்தியாவிலிருந்து ஒரு ட்வீட்டை மேற்கோள் காட்டி, பிரதமர் கூறியிருப்பதாவது:
“தேசத் தந்தையின் பிறந்தநாளில் காதி மீது மக்களின் இந்த அபரிமிதமான ஈர்ப்பு ஊக்கமளிக்கிறது. #खादी4नेशन (தேசத்த்திற்கான காதி)”
********
(रिलीज़ आईडी: 1864649)
आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam