பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியையொட்டி அன்னை ஸ்கந்த்மாதாவின் ஆசியை கோருகிறார் பிரதமர்

Posted On: 30 SEP 2022 9:08AM by PIB Chennai

நவராத்திரியின் ஐந்தாவது  நாளையொட்டி பக்தர்களுக்காக அன்னை ஸ்கந்த்மாதாவின் ஆசிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி கோரியுள்ளார். அன்னையை நோக்கி நடத்தப்பட்ட வழிபாடுகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“நவராத்திரியின் ஐந்தாம் நாளன்று அன்னை ஸ்கந்த மாதாவை வழிபட ஒரு சட்டம் உண்டு. அன்னை ஸ்கந்த மாதா ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய சக்தியை அருளட்டும். நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக வணக்கங்கள்”.

**************

(Release ID: 1863570)


(Release ID: 1863641) Visitor Counter : 177