பிரதமர் அலுவலகம்
அன்னை துர்க்காவின் நான்காவது வடிவமான அன்னை குஷ்மாண்டாவை பிரதமர் வணங்கினார்
प्रविष्टि तिथि:
29 SEP 2022 8:58AM by PIB Chennai
நவராத்திரியையொட்டி அன்னை துர்க்காவின் நான்காவது வடிவமான அன்னை குஷ்மாண்டாவின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தேவியிடம் செய்த பிரார்த்தனைகளையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ட்வி்ட்டரில் பிரதமர் தெரிவித்துள்ளதாவது:
“நவராத்திரியான இன்று அன்னை துர்க்கை தேவியின் பாதங்களுக்கு நமஸ்காரங்கள்! அன்னை குஷ்மாண்டாவின் ஆசியுடன் அனைவரின் வாழ்வும் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும். இதுவே எனது விருப்பம்..”
**************
(Release ID: 1863203)
(रिलीज़ आईडी: 1863261)
आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada