பிரதமர் அலுவலகம்
கர்நாடக அமைச்சர் திரு உமேஷ் காட்டியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 SEP 2022 10:14AM by PIB Chennai
கர்நாடக அமைச்சர் திரு உமேஷ் காட்டியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“அனுபவம் மிக்க தலைவரான திரு உமேஷ் காட்டி அவர்கள் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை செய்தவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி.”
**************
(Release ID: 1857286)
(வெளியீட்டு அடையாள எண்: 1857331)
வருகையாளர் எண்ணிக்கை : 217
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam