பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸூக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 05 SEP 2022 6:13PM by PIB Chennai

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவருடைய புதிய பணி மற்றும் பொறுப்புகளை சிறப்பாக செய்யவும், திரு மோடி வாழ்த்துக் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸூக்கு வாழ்த்துக்கள். தங்களுடைய தலைமையின் கீழ், இந்தியா – இங்கிலாந்து இடையேயான நட்புறவு மேலும் வலுபெறும் என்று நம்புகிறேன். உங்களுடைய புதிய பணி மற்றும் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வாழ்த்து” என்று குறிப்பிட்டுள்ளார்.

 *****


(रिलीज़ आईडी: 1856886) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam