பிரதமர் அலுவலகம்
விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2022 9:22AM by PIB Chennai
விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மாமனிதர் வ உ சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கு அவரின் மகத்தான பங்களிப்புக்கு நாடு கடன்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் தற்சார்பாக மாறுவதற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். அவரது சிந்தனைகள் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.”
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1856758)
வருகையாளர் எண்ணிக்கை : 321
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam