பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரிவினையின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 14 AUG 2022 9:08AM by PIB Chennai

பிரிவினைக் கொடுமைகள் தினத்தை முன்னிட்டு பிரிவினையின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

பிரிவினைக் கொடுமைகள் தினமான இன்று #PartitionHorrorsRemembranceDay , பிரிவினையின் போது உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது வரலாற்றில் கொடூரமான காலகட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் நெகிழ்த்தன்மை மற்றும் உறுதியை பாராட்டுகிறேன்.”

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1851713) வருகையாளர் எண்ணிக்கை : 204