பிரதமர் அலுவலகம்
உலக சிங்க தினத்தை முன்னிட்டு சிங்கங்களை பாதுகாப்பவர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2022 8:03PM by PIB Chennai
உலக சிங்க தினத்தை முன்னிட்டு சிங்கங்களை பாதுகாப்பவர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் தெரிவித்திருப்பதாவது;-
“உலக சிங்க தினத்தை #WorldLionDay முன்னிட்டு, கம்பீரமான சிங்கங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அனைவரையும் பாராட்டுகிறேன். பிரம்மாண்டமான ஆசிய சிங்கங்களின் துடிப்பான வசிப்பிடமாக இந்தியா எப்போதும் திகழும்.”
*****
(Release ID: 1850628)
(வெளியீட்டு அடையாள எண்: 1850820)
வருகையாளர் எண்ணிக்கை : 215
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam