பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மோஹித் கிரேவாலுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 06 AUG 2022 11:05AM by PIB Chennai

காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மோஹித் கிரேவாலுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

 

“நமது மல்யுத்த வீரர்களின் செயல்திறன் வியப்பூட்டுகிறது! பட்டியலில் மோஹித் கிரேவாலால் மேலும் ஒரு பதக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளதன் வாயிலாக அவரது கூரிய கவனம் எடுத்துரைக்கப்படுகிறது. அவருக்கு நல்வாழ்த்துகள். வருங்காலத்தில் மேலும் பல புதிய வெற்றிகளை அவர் குவிப்பார் என்று நம்புகிறேன்.”

***


(रिलीज़ आईडी: 1849052) आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam