பிரதமர் அலுவலகம்
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெண்கலப் பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
03 AUG 2022 11:30PM by PIB Chennai
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“சவுரவ் கோஷல் @SauravGhosal வெற்றியின் புதிய உச்சங்களை எட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பர்மிங்ஹாமில் அவர் வென்றுள்ள வெண்கலப் பதக்கம் சிறப்பு வாய்ந்தது. அவருக்கு நல்வாழ்த்துகள். அவரது வெற்றி, இந்திய இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை பிரபலப்படுத்த உதவுவதாக இருக்கட்டும்.”
**
(Release ID: 1848152)
(வெளியீட்டு அடையாள எண்: 1848197)
வருகையாளர் எண்ணிக்கை : 137
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam