பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற ஜெரிமி லால்ரின்னுங்காவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 31 JUL 2022 5:42PM by PIB Chennai

பர்மிங்காமில் நடைபெறும்  காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற ஜெரிமி லால்ரின்னுங்காவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;

"நமது இளைஞர் சக்தி வரலாறு படைத்துள்ளது! தனது முதல் காமன்வெல்த் போட்டியில்  தங்கம் வென்று, ஒரு அற்புதமான சாதனையை படைத்துள்ள @raltejeremy-க்கு வாழ்த்துக்கள். மிக இளம் வயதில் அவர் மகத்தான பெருமையையும், புகழையும் கொண்டு வந்துள்ளார். அவரது  எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

 

*********


(Release ID: 1846773) Visitor Counter : 180