பிரதமர் அலுவலகம்
பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் 2022 துவங்கவிருப்பதை முன்னிட்டு இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
28 JUL 2022 11:02PM by PIB Chennai
காமன்வெல்த் போட்டிகள் 2022, பர்மிங்ஹாமில் துவங்கவிருப்பதை முன்னிட்டு இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் 2022 துவங்கவிருப்பதை முன்னிட்டு இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு நல்வாழ்த்துகள். நமது வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்றும், தங்களின் தலைசிறந்த விளையாட்டு செயல்பாடுகளினால் இந்திய மக்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்.”
*****
(Release ID: 1846009)
(Release ID: 1846048)
Visitor Counter : 137
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam