பிரதமர் அலுவலகம்
கார்கில் வெற்றி தினத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
Posted On:
26 JUL 2022 9:18AM by PIB Chennai
கார்கில் வெற்றி தினத்தையொட்டி தேசத்தை பாதுகாக்க கார்கிலில் தங்களின் துணிச்சலை வெளிப்படுத்தி உச்சநிலை தியாகம் செய்த வீரம் செறிந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“கார்கில் வெற்றி தினம் என்பது அன்னை பாரதத்தின் பெருமைக்கும், புகழுக்கும் அடையாளமாகும். இந்த தருணத்தில் தாய்நாட்டை பாதுகாக்க தங்களின் துணிவை வெளிப்படுத்திய வீரம் செறிந்த நாட்டின் புதல்வர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள். ஜெய் ஹிந்த்!”
***************
(Release ID: 1844802)
(Release ID: 1844819)
Visitor Counter : 230
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam