பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்திற்கு உற்சாகமான வரவேற்பை அடுத்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 22 JUL 2022 2:16PM by PIB Chennai

வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்திற்கு உற்சாகமான வரவேற்பை அடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மைகவ்இந்தியா ட்விட்டர் பதிவு ஒன்றுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“#வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்திற்கு கிடைத்துள்ள உற்சாகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.”

***************

(Release ID: 1843778)



(Release ID: 1843861) Visitor Counter : 189