பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 08 JUL 2022 12:44PM by PIB Chennai

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 பிரதமர் அலுவலக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்து காரணமான உயிரிழப்புகளால் வேதனை அடைந்துள்ளேன்.  தங்களின் அன்புக்குரியவர்களை இழந்திருப்போருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: PM @narendramodi"

*************** 


(Release ID: 1840064) Visitor Counter : 142