பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே ஷின்சோ மீதான தாக்குதல் குறித்து பிரதமர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 08 JUL 2022 11:33AM by PIB Chennai

ஜப்பானின்  முன்னாள் பிரதமர்  அபே ஷின்சோ மீதான தாக்குதல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“எனது இனிய நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.  எங்களின் நினைவுகளும், பிரார்த்தனைகளும் அவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஜப்பான் மக்கள் மீதும் உள்ளன. ”

-------- 


(Release ID: 1840059) Visitor Counter : 162