பிரதமர் அலுவலகம்

பி. கோபிநாதன் நாயர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 06 JUL 2022 10:05AM by PIB Chennai

சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியுமான திரு பி. கோபிநாதன் நாயர் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

“இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் காந்திய கொள்கைகளை உறுதியாக பின்பற்றியது ஆகியவற்றுக்காக திரு பி. கோபிநாதன் நாயர் நினைவுகூரப்படுவார். அவருடைய மறைவால் வருந்துகிறேன். என்னுடைய நினைவுகள் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் அவருடைய நலன் விரும்பிகளுடன் உள்ளது. ஓம் சாந்தி.”

***************(Release ID: 1839522) Visitor Counter : 159