பிரதமர் அலுவலகம்

அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 04 JUL 2022 11:40PM by PIB Chennai

அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜோ பைடன், துணை அதிபர்  கமலா ஹாரிஸ்  ஆகியோருக்கும் அமெரிக்க மக்களுக்கும்  பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் @ஜோபைடன், துணை அதிபர்  @கமலாஹாரிஸ்  ஆகியோருக்கும் அமெரிக்க மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.”

***************



(Release ID: 1839297) Visitor Counter : 117