பிரதமர் அலுவலகம்
8 ஆண்டு ஏழைகளுக்கான சேவை விவரங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 JUN 2022 2:16PM by PIB Chennai
ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு தொண்டாற்றுவதில் அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். ஏழைகளுக்கு வெளிப்படையான, செயல்திறன் மிக்க சேவை புரிவதை உறுதி செய்ய அரசு எப்போதும் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
தமது வலைதளபக்கம் மற்றும் நமோ செயலியிலிருந்து கட்டுரைகளின் இணைப்பை மைகவ் டுவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘எங்களது அரசு ஏழைகளுக்கு வெளிப்படையான செயல்திறன்மிக்க சேவை புரிவதை உறுதிசெய்ய எப்போதும் பணியாற்றி வருகிறது’.
‘மத்திய அரசு ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு தொண்டாற்றுவதில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுரைகள் 8 ஆண்டுகால ஏழைகளுக்கான சேவையின் முக்கிய முன் முயற்சிகளை விளக்கும்’.
**************
(रिलीज़ आईडी: 1833800)
आगंतुक पटल : 241
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Telugu
,
Kannada
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati