பிரதமர் அலுவலகம்
ஃபிரான்சின் ஷத்துஹுவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிஷ் நர்வால் மற்றும் ரூபினா ஃபிரான்ஸிசுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
08 JUN 2022 8:44PM by PIB Chennai
ஃபிரான்சின் ஷத்துஹுவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிஷ் நர்வால் மற்றும் ரூபினா ஃபிரான்ஸிசுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “#Chateauroux2022 இல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு போட்டியில் தங்கம் வென்ற மணிஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோரால் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த சிறப்பான வெற்றிக்காக அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.
***************
(Release ID: 1832381)
(Release ID: 1832499)
Visitor Counter : 155
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam