பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நேர்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 03 JUN 2022 5:57PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது;

"கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் நடந்த விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் சோகத்தில் நானும் பங்குகொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறது’’

*************


(Release ID: 1831264)