பிரதமர் அலுவலகம்
சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி அறிஞர் டாக்டர் ராமகாந்த் சுக்லா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
12 MAY 2022 4:58PM by PIB Chennai
சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி அறிஞர் டாக்டர் ராமகாந்த் சுக்லா மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"சமஸ்கிருதம் மற்றும் இந்தி இலக்கிய உலகிற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ள டாக்டர் ராமகாந்த் சுக்லா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!"
***************
(Release ID: 1824835)
Visitor Counter : 196
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam