பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ள நிலையில் அதற்கான இலச்சினை வடிவமைப்புப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு பிரதமர் கோரிக்கை

प्रविष्टि तिथि: 07 MAY 2022 11:45AM by PIB Chennai

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ள நிலையில், அதற்கான இலச்சினை வடிவமைப்புப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரின் சுட்டுரைச் செய்திக்கு பிரதமர் அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

நமது இளைஞர்களின் படைப்பாற்றலைக் கொண்டாடும் ஓர் சிறப்புப் போட்டி.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்!

****


(रिलीज़ आईडी: 1823454) आगंतुक पटल : 287
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam