பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சீக்கிய பிரதிநிதிகள் குழுவைப் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் சந்திக்க உள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 APR 2022 11:30AM by PIB Chennai

சீக்கிய பிரதிநிதிகள் குழுவைப் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திக்க உள்ளார். இன்று பிற்பகல் 05.30 மணியளவில் கூடியிருப்போரிடையே திரு மோடி உரையாற்றவுள்ளார்.

டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது ;

இன்று மாலை சீக்கிய பிரதிநிதிகள் குழுவை எனது இல்லத்தில் நான் சந்திக்கவி்ருக்கிறேன். இந்தக் குழுவில் வாழ்க்கையின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களிடையே பிற்பகல் 05.30 மணியளவில் நான் உரையாற்றவிருக்கிறேன். தொலைக்காட்சியில் காணுங்கள்…”    

 

****
 


(வெளியீட்டு அடையாள எண்: 1821208) வருகையாளர் எண்ணிக்கை : 184