மத்திய அமைச்சரவை
“இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியை அமைப்பதற்கான” திருந்திய மதிப்பீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
27 APR 2022 4:51PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியை அமைப்பதற்கான திருந்திய மதிப்பீடான ரூ.1,435 கோடியிலிருந்து ரூ.2,255 கோடியை பங்கு முதலீடாக வழங்கி அந்த வங்கியின் கட்டுப்பாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கட்டுப்பாட்டுத் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, இந்த வங்கியின் எதிர்கால மூலதனமாக ரூ.500 கோடி வரை வழங்கவும் அமைச்சரவை கொள்கை ரீதியான அனுமதி அளித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820520
***************
(रिलीज़ आईडी: 1820692)
आगंतुक पटल : 283
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam