பிரதமர் அலுவலகம்
கொவிட்-19 லிருந்து இத்தாலி பிரதமர் மரியோ ட்ராக்கி விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
20 APR 2022 7:30PM by PIB Chennai
கொவிட்-19-லிருந்து இத்தாலி பிரதமர் மரியோ ட்ராக்கி விரைவில் குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது,
''எனது அன்பு நண்பர் இத்தாலி பிரதமர் மரியோ ட்ராக்கி கோவிட் 19 லிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' @Palazzo_Chigi"
*****
(Release ID: 1818549)
(रिलीज़ आईडी: 1818600)
आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam