பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பைசாகி பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 APR 2022 9:10AM by PIB Chennai

பைசாகி பண்டிகையையெட்டி, பிரதமர் திரு.நரேந்திரமோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

அனைவருக்கும் பைசாகி வாழ்த்துக்கள்இந்த பண்டிகை, நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நலனை அதிகரிக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்“  என்று தெரிவித்துள்ளார்.

*****


(Release ID: 1816683)