பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநில பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2022 10:24AM by PIB Chennai
குஜராத் மாநில பஞ்சாயத்து உறுப்பினர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று சந்தித்து கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சிக்காக மக்கள் சக்தியை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
ட்விட்டரில் பிரதமர் கூறி இருப்பதாவது;
''குஜராத் மாநில பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் சிறப்பான சந்திப்பு நேற்று நிகழ்ந்தது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சிக்காக மக்கள் சக்தியை மேம்படுத்துவது தொடர்பான விஷயங்கள் பற்றி நாங்கள் விரிவாக கலந்துரையாடினோம்".
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1816288)
வருகையாளர் எண்ணிக்கை : 245
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam