பிரதமர் அலுவலகம்
ரம்ஜான் புனித மாத தொடக்கத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2022 9:20PM by PIB Chennai
ரம்ஜான் புனித மாத தொடக்கத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“ரம்ஜான் புனித மாத தொடக்கத்தையொட்டி நல்வாழ்த்துக்கள். புனித மாதம், மக்கள் ஏழைகளுக்கு சேவை புரிவதை ஊக்குவிக்கட்டும். அத்துடன், நமது சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் கருணை ஆகியவற்றை இது மேம்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1813563)
வருகையாளர் எண்ணிக்கை : 197
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam