பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2022 10:04AM by PIB Chennai

கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
"கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்." 
 


(வெளியீட்டு அடையாள எண்: 1813508) வருகையாளர் எண்ணிக்கை : 225