பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஷியாமாஜி கிருஷ்ணா வர்மாவின் புண்ணிய திதியில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAR 2022 9:48AM by PIB Chennai

ஷியாமாஜி கிருஷ்ணா வர்மாவின் புண்ணிய திதியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நமது  சுதந்திரப் போராட்டத்திற்கு ஷியாமாஜி கிருஷ்ணா வர்மாவின் நினைவுகூரத்தக்க பங்களிப்பு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளத்தக்கது என்று பிரதமர் கூறியுள்ளார்.

டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“துணிச்சல்மிக்க ஷியாமாஜி கிருஷ்ணா வர்மாவை அவரது புண்ணிய திதியில் நினைவுகூர்கிறேன். நமது  சுதந்திரப் போராட்டத்திற்கு அவரது நினைவுகூரத்தக்க பங்களிப்பு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளத்தக்கது. 2003 ஆம் ஆண்டு ஜெனிவாவிலிருந்து அவரது அஸ்தியை மீண்டும் கொண்டு வர முடிந்தது எனது வாழ்க்கையின் மிக முக்கிய தருணங்களில் ஒன்றாக நிலைத்துள்ளது.”

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1811266) வருகையாளர் எண்ணிக்கை : 194