பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எம்யு5735 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதற்கு பிரதமர் கவலைத் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 21 MAR 2022 7:33PM by PIB Chennai

சீனாவின் குவாங்சியிலிருந்து 132 பயணிகளுடன் புறப்பட்ட எம்யு 5735 விமானம் விபத்துக்குள்ளானது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”சீனாவின் குவாங்சியிலிருந்து 132 பயணிகளுடன் புறப்பட்ட எம்யு 5735 விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக தாம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்”.

-----


(रिलीज़ आईडी: 1808099) आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Kannada , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam