பிரதமர் அலுவலகம்
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2022 10:00PM by PIB Chennai
பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டவிட்டர் பதிவில் “வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அவர்களுடைய சாதனை மற்றும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பால் நாம் பெருமைப்படுகிறோம்”.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1808098)
வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam